Super Seeder

மஹிந்திராவின் தர்தி மித்ரா சூப்பர் சீடர்

மஹிந்திராவின் தர்தி மித்ரா சூப்பர் சீடரை அறிமுகப்படுத்துகிறோம். இது மண்ணை ஆயத்தப்படுத்துதல், உரத்துடன் விதைத்தல் மற்றும் ப்ரெஸ் வீல் ஆகியவற்றின் ஒன்றிணைந்த பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு. நெல்/அரிசி வைக்கோலினால் சிக்கலடையாமல் இதனால் விதைகளை விதைக்க முடியும். விதைகளை நேரடியாக விதைப்பது, செலவையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவது மட்டுமில்லாமல், சுற்றுசூழலுக்கும் நல்லது.

விவரக்குறிப்புகள்

விவரக்குறிப்பு பற்றி மேலும் அறிக

மஹிந்திராவின் தர்தி மித்ரா சூப்பர் சீடர்

தயாரிப்பின் பெயர்
 
மொத்த நீளம்(mm )மொத்த அகலம்(mm)மொத்த உயரம்(mm )வேலை செய்யும் அகலம்(mm)கத்திகளின் எண்ணிக்கைடிஸ்க் டைன் எண்ணிக்கைகியர் பாக்ஸ்முதன்மை கியர் ட்ரெய்ன்இரண்டாம்நிலை பரிமாற்றம்கத்தி வகைட்ராக்டர் பவர் (kW / hp)ஹிட்ச் வகைஎடை கிலோவில் (தோராயமாக)
மஹிந்திராவின் தர்தி மித்ரா சூப்பர் சீடர் 2.1மீ(7அடி)1780258016002100541213x23 (மல்டிஸ்பீடு)21-36-26கியர்JLF37- 41 / 50-55CAT-II1100
மஹிந்திராவின் தர்தி மித்ரா சூப்பர் சீடர் 2.4மீ(8அடி)1780297016002490601313x23 (மல்டிஸ்பீடு)21-36-26கியர்JLF41- 45 / 55-60 1190
close

How's Your Experience So Far?