banner
கனரக சுமை வேலைக்கு

டிராக்டரில் பொருத்தப்பட்ட
மிக கனமான விவசாய கருவிகள்.

மஹிந்திரா ஃப்ரண்ட் எண்ட் லோடர்

லோடர்கள் என்பது டிராக்டரில் பொருத்தப்படும் விவசாய கருவிகள் ஆகும். இவை டிராக்டர்களின் முன் பக்கத்தில் இணைக்கப்பட்டிருக்கும். குழிகள், துளைகள், பள்ளங்களைத்  தோண்ட இவைகள் பயன்படுகின்றன. இது மிகவும் கனமான கருவியின் ஒரு பகுதியாகும். உற்பத்திகளை ஒரு கருவியிலிருந்து மற்ற கருவிக்கு மாற்ற இவை பயன்படுகின்றன. கனரக சுமை வேலைக்காக தயாரிக்கப்பட்ட இந்த மஹிந்திரா லோடர்களில் ஒன்-டச் அம்சங்கள் நிரம்பி உள்ளன. இதனால் இவை நேரத்தையும் ஆற்றலையும் மிச்சப்படுத்துகின்றன.

Loader

முன்பக்க லோடர்- 9.5 FX

Loader

முன்பக்க லோடர்- 10.2 FX

close

How's Your Experience So Far?