banner
டிராக்டரில் இணைக்கப்பட்ட ஹார்வெஸ்டர்கள்

எளிய மற்றும் திறன்மிக்க
பயன்பாட்டை உறுதி செய்யும்
வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது

ஹார்வெஸ்டர்

வயல் வேலைகளை எளிமையாகவும், திறம்படவும், சரியான நேரத்திலும் செய்ய ஹார்வெஸ்டர்கள் உதவுகின்றன. மஹிந்திரா டிராக்டர்களுடன் தடையின்றி இணைக்கக்கூடிய பல பயிர் ஹார்வெஸ்டர்களை மஹிந்திரா உங்களுக்காக கொண்டு வந்துள்ளது. நன்செய் புன்செய் இருவகை நிலங்களிலும் சிறப்பாய் செயல்படுவதால்,  டிராக்டரில் பொருத்தப்படும் ஹார்வெஸ்டர்கள் உங்கள் விவசாய தொழிலுக்கு சிறந்த துணையாக இருக்கும்.

Harvester

மஹிந்திரா ஹார்வெஸ்ட்மாஸ்டர் H12 (2WD / 4WD)

Harvester

மஹிந்திராவின் பால்கர் TMCH (2WD/4WD)

close

How's Your Experience So Far?