Loader - UDHV_799x618

முன்பக்க லோடர்- 9.5 FX

மஹிந்திராவின் லிப்ட் -EXX முன்பக்க லோடரைக் கொண்டு (9.5FX) உங்கள் டிராக்டரின் ஆற்றல்களை மேம்படுத்துங்கள். திறன் மிக்க மற்றும் சுலபமான லோடிங்கிற்கு சிறப்பான இணைப்பு. இரண்டே நிமிடங்களில் உங்கள் டிராக்டரில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் இந்த லோடரை எளிதாய் இணைக்கவும் அகற்றவும் முடியும். கூடுதலாக எங்கள் 1 வருட வாரண்டி(அல்லது 1000 மணிநேரங்கள்,இவற்றில் முதலில் வருவது) மூலம் நீங்கள் நம்பகமான மற்றும் நிலையான தயாரிப்பில் முதலீடு செய்துள்ளீர்கள் என்கிற நிம்மதியை பெறுவீர்கள். உங்கள் செயல்பாடுகளை துவக்கம் முதல் முடிவு வரை லேசானதாக்கும் இந்த நன்கு வடிவமைக்கப்பட்ட  லோடரின் எளிமையான மற்றும் வசதியான இயக்கத்தை அனுபவியுங்கள்.

விவரக்குறிப்புகள்

விவரக்குறிப்பு பற்றி மேலும் அறிக

முன்பக்க லோடர்- 9.5 FX

தயாரிப்பின் பெயர்
 
கருவியின் மையத்திலிருந்து அதிகபட்ச உயரம்கிடைமட்ட பக்கெட்டின் கீழ் அதிகபட்ச உயரம்திணிக்கப்பட்ட பொது நோக்கத்துக்கான பக்கெட்டின் கீழ் அதிகபட்ச உயரம்பூஸ்டர் பக்கெட் கட்டமைப்பின் கீழ் அதிகபட்ச உயரம்தோண்டும் ஆழம்அதிகபட்ச உயரத்தில் திணிப்பு கோணம் (நிலையான பக்கெட்)தரைமட்டத்தில் திணிப்பு கோணம் (நிலையான பக்கெட்)சுமை (மண்ணுடன் பொது பயன்பாட்டு பக்கெட்)பொருந்தக்கூடிய ட்ராக்டர் மாடல்கள்
L 9.52.90m/9'5 ft2.65m/8'8 ft2.20m/7'2 ft3.30m/10'8 ft0.15m/6 inch60 டிகிரிகள்42 டிகிரிகள்800 kgYuvo Tech+ 475 / 575 (2WD / 4WD)
நீயும் விரும்புவாய்
Loader
முன்பக்க லோடர்- 10.2 FX
மேலும் அறியவும்
close

How's Your Experience So Far?