Mahindra Oja 2121 Tractor

மஹிந்திரா Oja 2121 டிராக்டர்

மஹிந்திரா ஓஜா 2121 டிராக்டர், மஹிந்திரா டிராக்டர்ஸ் இல்லத்தின் புதிய டிராக்டர் ஆகும். பயனுள்ள மற்றும் செயல்திறன் மிக்க விவசாய வேலைகளுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப அம்சங்களால் இது நிரம்பியுள்ளது. இதன் 13.42 kW (18 HP) PTO பவர் மற்றும் 76 Nm டார்க், இதை வீவசாயத்திற்குச் சிறந்த தேர்வாக ஆக்குகிறது. எனவே, உங்களின் விவசாய நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும், மஹிந்திரா ஓஜா 2121 டிராக்டரே உங்களுக்குச் சிறந்த தேர்வாக விளங்கும். இந்த டிராக்டர் குறுகலான அகலத்தில் இருப்பதால் கரும்பு போன்ற பயிர்களின் சாகுபடி வேலைகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா Oja 2121 டிராக்டர்
  • Engine Power Range15.7 முதல் 22.4 kW வரை (21 முதல் 30 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)76 Nm
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை3
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2400
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பரிமாற்ற வகைசின்க்ரோ ஷட்டில் உடன் கான்ஸ்டன்ட் மெஷ்
  • கியர்களின் எண்ணிக்கை12 F + 12 R
  • பின்புற டயர் அளவு203.2 மிமீ x 457.2 மிமீ (8 அங்குலம் x 18 அங்குலம்)
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)950

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
F/R ஷட்டில் (12 x 12)

இந்த நவீன கியர் உங்களுக்குக் கூடுதல் ரிவர்ஸ் தேர்வுகளை வழங்குகிறது, அதனால் சிறிய அளவிலான வயல்களில் விரைவாகவும், அதிக சௌகரியத்துடனும் நீங்கள் வேலை செய்யலாம். மேலும் நீங்கள் டிராக்டரை ஒவ்வொரு முறை திருப்பும் போதும், 15-20% நேரம் சேமிக்கப்படுகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
குறுகலான அகலம் (914.4 mm)

குறுகலான அகலம் காரணமாக கரும்பு, பருத்தி மற்றும் பிற வரிசையான பயிர்களில் எளிதாக வேலை செய்வதற்கு இது பொருத்தமானதாக அமைகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
டில்ட் & டெலஸ்கோபிக் ஸ்டீயரிங்

இதனால் உங்கள் சௌகரியத்திற்கேற்ப ஸ்டீயரிங் வீலின் கோணத்தையும், உயரத்தையும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

Smooth-Constant-Mesh-Transmission
அதிக பவர் 3DI கொண்ட என்ஜின்

அதிக பவர் கொண்ட 3DI காம்பாக்ட் என்ஜின், மென்மையான செயல்பாடு, இந்தப் பிரிவிலேயே சிறந்த NVH மற்றும் அதிக உற்பத்தித்திறனுக்காக அதிகபட்ச டார்க் ஆகியவற்றை வழங்குகிறது,

Smooth-Constant-Mesh-Transmission
ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட்

என்ஜினை ஆன்/ஆஃப் செய்வதற்கு கீலெஸ் புஷ் பட்டன். இது மேனுவலாக ஸ்டார்ட் செய்வதை மற்றும் நிறுத்துவதற்கு இழுப்பதை விட வேகமானது

Smooth-Constant-Mesh-Transmission
கிரீப்பர்

கிரீப்பர் மோடு மணிக்கு 0.3 km/h குறைந்த வேகத்தில் இலக்கை எப்பொழுதும் நீங்கள் தவறவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இப்போது, மிகத் துல்லியமாக விதைகளை விதைத்து, பிளாஸ்டிக் மல்ச்சிங்கைச் சுதந்திரமாக, எளிதாகச் செய்து முடியுங்கள்.

Smooth-Constant-Mesh-Transmission
ePTO

ePTO தானாகவே PTOஐ செயல்படுத்துகிறது மற்றும் துண்டிக்கிறது, அதே நேரத்தில் எலக்ட்ரிக் வெட் PTO கிளட்ச் மென்மையான மற்றும் துல்லியமான செயல்பாட்டை வழங்குகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
GPS டிராக் லைவ் லொகேஷன்

இந்த அம்சமானது, உங்கள் டிராக்டர் இருக்கும் இடத்தை எங்கிருந்தும் மற்றும் ஜியோஃபென்ஸிலிருந்தும் கண்காணிக்க உதவுகிறது, இதனால் நீங்கள் டிரைவரைச் சார்ந்திருப்பது குறைகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
டீசல் கண்காணிப்பு

எரிபொருள் அளவுமானி சென்சார்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டருடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் எரிபொருள் திருட்டைத் தடுக்கச் செலவிடும் நேரத்தை சேமிக்கிறது.

டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா Oja 2121 டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
Engine Power Range 15.7 முதல் 22.4 kW வரை (21 முதல் 30 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 76 Nm
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 3
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2400
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பரிமாற்ற வகை சின்க்ரோ ஷட்டில் உடன் கான்ஸ்டன்ட் மெஷ்
கியர்களின் எண்ணிக்கை 12 F + 12 R
பின்புற டயர் அளவு 203.2 மிமீ x 457.2 மிமீ (8 அங்குலம் x 18 அங்குலம்)
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 950
Close

Fill your details to know the price

நீயும் விரும்புவாய்
oja 2124
மஹிந்திரா Oja 2124 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)18.1 kW (24 HP)
மேலும் அறியவும்
oja 2127
மஹிந்திரா Oja 2127 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)20.5 kW (27 HP)
மேலும் அறியவும்
oja 2130
மஹிந்திரா Oja 2130 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)22.4 kW (30 HP)
மேலும் அறியவும்
oja 3132
மஹிந்திரா Oja 3132 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)23.9 kW (32 HP)
மேலும் அறியவும்
oja 3136
மஹிந்திரா Oja 3136 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)26.8 kW (36 HP)
மேலும் அறியவும்
oja 3140
மஹிந்திரா Oja 3140 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)29.5 kW (40 HP)
மேலும் அறியவும்
close

How's Your Experience So Far?