மஹிந்திரா 405 யுவோ டெக்+ டிராக்டர்
மஹிந்திரா 405 யுவோ டெக்+ டிராக்டரை, அபரிமிதமான உற்பத்தியையும், எல்லையற்ற வாய்ப்புக்களையும் கொண்டு வரக்கூடிய பவர் நிரம்பிய இயந்திரமாக மாற்றுகின்ற தனது நவீன தொழில்நுட்பத்துடன் இது ஒரு கேம்-சேஞ்சர் ஆக விளங்குகிறது .இந்த மஹிந்திரா யுவோ டெக்+ டிராக்டர் 29.1 kW (39 HP) என்ஜினுடன் வருகிறது, 1700 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறன் கொண்டது. மஹிந்திரா 405 யுவோ டெக்+ டிராக்டர் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய என்ஜினுடன் வருகிறது, அதிக பேக்-அப் டார்க், இந்தப் பிரிவிலேயே அதிக 26.5 kW (33.5 HP) PTO பவர் மற்றும் மைலேஜ், அதிக அதிகபட்ச டார்க் மற்றும் விரைவாகச்செயல்படும் பேரலல் கூலிங் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த யுவோ டெக்+ டிராக்டரில் சைட் ஷிப்ட் கியர்கள், கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன், சௌகரியமான இருக்கை, மற்றும் உயர் துல்லிய ஹைடிராலிக்ஸ் ஆகியவை உள்ளன. இந்த டிராக்டர், இந்தத் துறையிலேயே முதன்முறையாக ஆறு வருட உத்தரவாதத்துடனும் வருகிறது. மஹிந்திரா 405 யுவோ டெக்+ டிராக்டரில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு விவசாயக் கருவிகளும் உள்ளன.
விவரக்குறிப்புகள்
மஹிந்திரா 405 யுவோ டெக்+ டிராக்டர்- Engine Power Range23.1 முதல் 29.8 kW வரை (31 முதல் 40 HP)
- அதிகபட்ச முறுக்கு (Nm)170 Nm
- எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை3
- மதிப்பிடப்பட்ட RPM (r/min)2000
- திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
- பரிமாற்ற வகைஃபுல் கான்ஸ்டன்ட் மெஷ்
- கியர்களின் எண்ணிக்கை12 F + 3 R
- பின்புற டயர் அளவு345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்)
- ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1700
சிறப்பு அம்சங்கள்
- கல்டிவேட்டர்
- M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
- ரோட்டரி டில்லர்
- கிரோவேட்டர்
- கொத்துக் கலப்பை
- டிப்பிங் டிரெய்லர்
- முழுக் கூண்டு சக்கரம்
- அரைக் கூண்டு சக்கரம்
- ரிட்ஜர்
- விதைப்பான்
- லெவலர்
- த்ரெஷர்
- போஸ்ட் ஹோல் டிக்கர்
- பேலர்
- விதை டிரில்
- லோடர்

Fill your details to know the price
Frequently Asked Questions
The MAHINDRA 405 Yuvo Tech+I is a 29.09 kW (39 HP) tractor equipped with several features including high back-up torque, 12F+3R gears, high lift capacity, adjustable deluxe seat, powerful wrap-around clear lens headlamps, and much more. These features along with its powerful, four-cylinder engine ensure you get value for money.
Packed with several top-notch features like backup torque, an adjustable seat, and a powerful, four-cylinder engine with a 29.09 kW (39 HP) power, the 405 Yuvo Tech+ is a strong performer on the field. Get in touch with an authorized dealer near you to get the latest MAHINDRA 405 Yuvo Tech+’s price"
The MAHINDRA 405 Yuvo Tech+I is packed with advanced technology, powerful four-cylinder engine, smooth transmission features, and advanced hydraulics that allow it to do much more than other tractors. The MAHINDRA 405 Yuvo Tech+ can be used with farm implements like the cultivator, thresher, seed drill, plow, Gyrovator, and trailer."
The 405 Yuvo Tech+ is a powerful tractor that can be used with multiple implements for a variety of operations in addition to agricultural activities. It is loaded with several useful features. The MAHINDRA 405 Yuvo Tech+ warranty comprises 2 years of standard warranty on the entire tractor and 4 years of warranty on engine and transmission wear and tear item.
It is a simple process to find authorized MAHINDRA YUVO 415 DI dealers. Go to the official website of Mahindra Tractors and click on Dealer Locator. Here, you can find a list of Mahindra Tractors dealers in India. To narrow down the list, you can filter by the region or state you are in.